Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோலாலம்பூர், ஏப்ரல் 23 - கோலாலம்பூர் டேவான் பண்டாராயா மண்டப வாடகை முன்கட்டணத் தொகை வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் புவான் ஹன்னா இயோ இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
சுற்றுலா வருகையாளர் ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், வரும் 2027 வரை இந்த அறிவிப்பு நீடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொன்செர்ட் போன்ற உள்நாட்டு மேடை கலை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் மண்டபத்திற்கான கட்டணம் தளர்வு செய்யப்பட்டு வாடகை முன்கட்டணம் 10 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 4 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறைக்கப் படுவதாக ஹன்னா இயோ தெளிவு படுத்தினார்.
அதே வேளையில், வெளிநாட்டு மேடை கலை நிகழ்ச்சிகளுக்கு வழக்கம் போல் 10 ஆயிரம் ரிங்கிட் வாடகை முன்கட்டணம் நிலைப் படுத்தப்படும் என்றும் ஹன்னா இயோ செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.- Alaiolinews
கோலாலம்பூர்
கோலாலம்பூர் டேவான் பண்டாராயா மண்டப வாடகை முன்கட்டணத் தொகை வரும் மே முதல் நாளில் இருந்து குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வரும்! ஹன்னா இயோ தகவல்
புத்ராஜெயா
Kes seleweng dana RM230 juta: SPRM sita aset RM18.36 juta
கோலாலம்பூர்
Lima negeri dilanda hujan lebat hingga 7 malam ini - MetMalaysia
Pembunuhan
2 suspek kes tembakan diberkas polis, pistol dirampas
புத்ராஜெயா
Tiada bukti teknikal wujud pendedahan radiasi sebabkan kanser dalam kalangan kakitangan di PPUM - KKM
மலேசியா
MCA Youth Formalizes Support for “Tangkap Azam Baki” Rally; Demands Urgent Institutional Reform
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி