Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 18 - நாளை 19.4.2026 ஞாயிறு அன்று காலை 7.30. மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை, பந்திங் தெலுக் பூனுட் சாலையில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நாயன்மார் பெருவிழா நடைபெற இறையருள் சித்தம் கூடியுள்ளது.
தலைநகர், சைவத் திருக்கோயில் கலை,கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் சிறப்பு சொற்பொழிவு வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு காலைச் சிற்றுண்டி, மதிய உணவும் வழங்கப்படும். ஸ்ரீ மஞ்சா சைவ சமய மன்றம், நீலாய் சைவ சமய மன்றம், தாமான் செந்தோசா சைவ சமய மன்றம், சிலாங்கூர் சைவ சமய மன்றம் ஆகிய சமய அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெறும் என்று சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலதிக விபரங்களுக்கு.. சிவத்திரு பூபாலன் பூவன்...012 975 7962. சிவத்திரு லாசினி பாரதி தாசன்...014 646 0384. - Alaiolinews
ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus